karnataka துங்கபத்ரா அணை மதகில் உடைப்பு – வெள்ள அபாய எச்சரிக்கை! நமது நிருபர் ஆகஸ்ட் 11, 2024 கர்நாடக மாநிலத்தில் உள்ள துங்கபத்ரா அணை மதகில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வெளியேறி வருகிறது.